தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கு கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மலை 3 மணிக்கு தொடங்கும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அக்கட்சித் தலைவர் விஜய் கோவை வந்தார்.
கோவை விமான நிலையம் வந்த தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு, அங்கு திரளான தவெக தொண்டர்கள் , ரசிகர்கள் என பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு விஜய் கோவை வந்துள்ளதால் அவரை நேரில் காண ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டதால் கோவை விமான நிலைய வளாகம் ஸ்தம்பித்தது.
#kovai #tvkvijay #tvk #boothcommitte #meeting #coimbatore #airport #tvkcaders #politics #tamilnadu
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com
Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g
Website: https://tamil.asianetnews.com/
Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL
Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==
X (Twitter): https://x.com/AsianetNewsTM
Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D